♥விழி மீது விழி வைத்து♥....:::
கழுத்துக்கும், இடைக்கும்
கைக்கும்,கொஞ்சம்
பொன்நகையோடு♥♥.....
காதில் ஊஞ்சலாடும்
காதணியின் கொஞ்சலும்♥♥♥,
அன்று அணிந்த மெட்டியுடன்,
மென்மையான கொலுசு சத்தமும்♥♥♥♥,
மஞ்சள் பூசிய அவள் முகத்தில்,
அவள் இட்ட நெற்றி பொட்டோடு,
நான் இட்ட நேர்பொட்டோடு♥♥♥♥♥....
அவள் விழி காண,
நான், விழி மீது விழி வைத்து♥♥♥♥♥♥ .......
♥ S BALAJI ♥