Blogger இயக்குவது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

♥விழி மீது விழி வைத்து♥....:::

♥விழி  மீது விழி  வைத்து♥....:::

பஞ்சவர்ண பட்டு சேல,,♥ 
கழுத்துக்கும், இடைக்கும் 
கைக்கும்,கொஞ்சம்
 பொன்நகையோடு♥♥.....
காதில் ஊஞ்சலாடும் 
காதணியின் கொஞ்சலும்♥♥♥,
அன்று அணிந்த மெட்டியுடன், 
மென்மையான கொலுசு சத்தமும்♥♥♥♥,
மஞ்சள் பூசிய அவள் முகத்தில்,
அவள் இட்ட நெற்றி பொட்டோடு, 
நான் இட்ட நேர்பொட்டோடு♥♥♥♥♥....
அவள் விழி காண, 
நான், விழி மீது விழி வைத்து♥♥♥♥♥♥ .......
 
♥ S BALAJI ♥

0 comments:

கருத்துரையிடுக