Blogger இயக்குவது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

தேடல் ::::

தேடல் ::::
தலையினில் கெடுவனும் , கொடுவனும் நிற்க,
தலையினின் கீழ் ஏழில் அரவன் நின்றால்,
அதன் கீழில் சுகவனும்,சிவந்தவனும்,கருவனும் நிற்க,
அரவனின் கீழ் இரண்டில் கதிரவன் நின்றால், 
பாரில் நான் நிற்க இடம் ஏதோ ???????
வள்ளுவனையும், அகத்தியனையும் தேடும் தேடலாக ,
இவனின் தேடல்.....................

      ----S BALAJI.....

0 comments:

கருத்துரையிடுக