♥""THE ERA OF LOVE""♥
"விண்ணுல மின்னும் மீன்தானே ,
தண்ணில நீந்தும் மீன்தானே - நான்,
இப்போ மண்ணுல மடியுற மீனா துடிக்கிறேனே,
ஏனடி???"
"கரு சுமக்கும் தாய் போல,
உன்ன நெஞ்சுல சுமந்தேன் கரு போல,
தீயுல கருகுன பஞ்சாச்சு என்நெஞ்சு ,
ஏனடி?"♥♥
"உன்ன காணாத போதும்
காதல் கானா (GHAANA )
தானா வருதே ,
ஏனடி ??"♥♥♥
"உதிரம் உதிராமல்
மெல்ல சாகிறது எனதிதயம்,
ஏனடி ??"♥♥♥♥
"பதில் சொல்லுடி "♥♥♥♥♥
♥காதலுடன் ♥S BALAJI♥
"விண்ணுல மின்னும் மீன்தானே ,
தண்ணில நீந்தும் மீன்தானே - நான்,
இப்போ மண்ணுல மடியுற மீனா துடிக்கிறேனே,
ஏனடி???"
"கரு சுமக்கும் தாய் போல,
உன்ன நெஞ்சுல சுமந்தேன் கரு போல,
தீயுல கருகுன பஞ்சாச்சு என்நெஞ்சு ,
ஏனடி?"♥♥
"உன்ன காணாத போதும்
காதல் கானா (GHAANA )
தானா வருதே ,
ஏனடி ??"♥♥♥
"உதிரம் உதிராமல்
மெல்ல சாகிறது எனதிதயம்,
ஏனடி ??"♥♥♥♥
"பதில் சொல்லுடி "♥♥♥♥♥
♥காதலுடன் ♥S BALAJI♥
0 comments:
கருத்துரையிடுக