Blogger இயக்குவது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

மறைக்கப்பட்ட உண்மையில் தானமும்:

மறைக்கப்பட்ட உண்மையில் தானமும்:

தானம் :


"தன் வீட்டில் அடுப்பெரிய,
பிறர் கட்டிலில் கலக்கிறாள்..."

"ஆயிரம் இயலும் இத்ததினால்,
இன்னலால் புதைகிறாள்.."

"தன் விழியின் வலியை தீர்க்க,
பல வலி தாங்குகிறாள்..."

"தானம் எல்லாம் பொய்ததினால்,
இச்சம் மட்டும் மிச்சம் என,
"காம தானம்"செய்கிறாள்..."

---கணிகை...

BY SenthilBalaji..

0 comments:

கருத்துரையிடுக