எனது ,நினைவுகளில் இருந்து "மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகள்""
"போராளி"::
" விலங்குகளோட சத்தத்தை வைத்தே, அதனுடைய குணங்களை தெருஞ்சுக்கலாம் ,, ஆனா மனுஷன் எப்போ , எந்த நேரத்துல , எந்த மாதிரி நடந்துப்பானு யாராலையும் சொல்ல முடியாது" "".
"மனிதன் , சமூக வாழ்கையை , மேற்கொண்டு விட்டு ஒரு மிருகம்".
" அப்டி மிருகத்தனமா நடந்துக்குற மனுசங்ககூட, வாழறதுக்காக போராடுற ஒவ்வொருத்தனும் "போராளி" தான்".
" பதின்கவனகம்" - கலையில் சிறந்து விளங்கிய சிறுவனின் போராட்டமான சிறு வயது மற்றும் இளமை பருவம்".
" பணம், சொத்து . காமம் போன்ற விசயங்களுக்காக அடிமையாகிப்போன மனித சமூகத்தின், மர்ம முடுச்சுகள் ".
" தெருவோரம், சுற்றிதிறியும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களின், கசப்பான வாழ்க்கை முறை ".
" மரணத்தை நோக்கிய இந்த மனித பயணத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்".
" நீ உயிர் வாழ போராடு, மனித மிருகங்களை வேட்டையாடு , சினம் கொண்ட சிங்கமாய்.."
" இயக்குனர் , சமுத்திரக்கனியின் அருமையான படைப்பு". நன்றி இயக்குனர் சமுத்திரக்கனி ..
நினைவுகளில் இருந்து .....
இவன் ,
செந்தில்பாலாஜி