ஒரு தெலுங்கினம் தந்த காவியம்:::
தெளியாத ஓடையில்
தெளிந்த நீராய் தெளியும்
தெளிவில் , இரு திதயம்
தெரியாமல் தடமாறி ,
இடமாறி..
நிறம் அறியா ..
பணம் அறியா
பிறப்பறியா
""கவி யறிந்து
எழுத்து அறிந்து
உணர்வறிந்து
உளமறிந்து
தெய்வீகமாய்
பாதுகாப்பாய் துடித்தது.!
இரு(தி)தயத்தில்''
""எட்டும் பதினாறும் (குரவும் ,பலிவிதியும்)
படைத்தவன் வகுத்தானோ ??
இல்லை படைப்புகள்
வகுத்தனவோ ??
எண்ணால் இரு திதயம்
துடிக்கிறது
தெளியாத நீராய்
தெளிந்த ஓடையில்...""
என்றும் தோழமை ஆக இருப்போம் என.......
தெளியாத ஓடையில்
தெளிந்த நீராய் தெளியும்
தெளிவில் , இரு திதயம்
தெரியாமல் தடமாறி ,
இடமாறி..
நிறம் அறியா ..
பணம் அறியா
பிறப்பறியா
""கவி யறிந்து
எழுத்து அறிந்து
உணர்வறிந்து
உளமறிந்து
தெய்வீகமாய்
பாதுகாப்பாய் துடித்தது.!
இரு(தி)தயத்தில்''
""எட்டும் பதினாறும் (குரவும் ,பலிவிதியும்)
படைத்தவன் வகுத்தானோ ??
இல்லை படைப்புகள்
வகுத்தனவோ ??
எண்ணால் இரு திதயம்
துடிக்கிறது
தெளியாத நீராய்
தெளிந்த ஓடையில்...""
என்றும் தோழமை ஆக இருப்போம் என.......
0 comments:
கருத்துரையிடுக